மதச்சார்பற்ற சமூக
சுற்றுலா நெட்வொர்க் & கொடுப்பனவு அமைப்பு

TRAVELFLEX

Your last chance to buy TRF coin.
Funds raised during the last 7 days period will go to charity.

LAST CHANCE TO BUY TRF

நாணயத்திற்கு விலை $ -
முடிகிறது
00
நாட்களில்
:
00
மணி
:
00
நிமிடங்கள்
:
00
விநாடிகள்
0M
|
2.5M
|
5M
|
7.5M
|
10M
|
0%
TRAVELFLEX
இது என்ன, நான் ஏன் இதனை பயன்படுத்த வேண்டும்?
Travelflex என்பது ஒரு புதிய cryptocurrency ஆகும், இது Bitcoin போன்ற மற்ற நாணயங்களில் அளவிடுதலின் போது வரும் சிக்கல்களை தீர்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. புதிய DAG அடிப்படையிலான வழிமுறையை முழுமையாக பயன்படுத்துதலில், Travelflex ஒரு எளியமையான clone அல்லது ஒரு token அல்ல.
Block-ன் வேகம், உதாரணமாக, ஒரு வினாடிக்கு 1 Block, Bitcoin னுடன் ஒப்பிடும்போது, 10 நிமிடத்திற்கு 1 Block ஆகும். இது ஒரு உண்மையான Proof-of-Work (POW) நாணயம் ஆகும். இது அதன் மொத்த வலைபின்னல் அமைப்பில் உள்ள 90% நாணயங்களைப் போல் இல்லாமல் அதன் சொந்த வலைபின்னலில் இயங்கும்.

TravelFlex என்ற பெயரால் குழப்பமடைய வேண்டாம். ஏனென்றால், இந்த நாணயம் கிட்டத்தட்ட கட்டணம் தொடர்பான அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது; வெறுமென பயணத்திற்கானது அல்ல.
சந்தை நிலவரம்

VISA-வினால் சராசரியாக சுமார் 1,700 பரிமாற்றங்களை ஒரு விநாடியில் (tps) கையாள முடியும். 4,000 tps என்பது தினசரி உச்ச வரம்பாக அழைக்கப்படுகிறது. PayPal, மாறாக, 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சராசரியாக 115 tps க்கு 10 மில்லியன் பரிவர்த்தனைகள் ஒரு நாளைக்கு கையாளப் பட்டது. இன்று Bitcoin block ன் அளவு 1MB என நெறிமுறை வரையறுக்கப்பட்டதன் காரணமாக, Bitcoin network ன் நிலையான விகிதம் 7 tps என வரையறுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய முன்னேற்றங்களுடன், blocksize 2MB என, இரட்டிப்பானதாக கற்பனை செய்து கொண்டால், மேலும் அதன் விகிதம் 14 tps என இரட்டிப்பாகும்.

Bitcoin - 1MB க்கு ஒரு விநாடிக்கு 3 முதல் 4 பரிவர்த்தனைகள், 2MB க்கு 6 முதல் 8 tps வரை (Cost= 2-10 USD+) for 1MB
Ethereum – ஒரு வினாடிக்கு 20 பரிவர்த்தனைகள் (Cost= 0.01-0.1 USD+)
Paypal - ஒரு வினாடிக்கு சராசரியாக 193 பரிவர்த்தனைகள்
Iota- ஒரு வினாடிக்கு சராசரியாக 500 முதல் 800 பரிவர்த்தனைகள் வரை

Travelflex (TRF) - ஒரு வினாடிக்கு 1200 முதல் 1400 பரிவர்த்தனைகள் வரை மற்றும் இது அதிக பயனர்களுடன் விரைவாக கிடைக்கும். இதன் கட்டணச் செலவு பூஜ்யம் ஆகும்.

வீடியோவைப் பார்க்கவும்
TravelFlex-ன் முக்கிய அம்சங்கள் பின்வறுமாறு:
எங்களது Telegram உரையாடலில் சேருங்கள்!
அல்லது சமூக ஊடகங்களில் எங்களைப் பின்தொடரவும்:
எங்களைப் பற்றி
Travelflex என்றால் என்ன?
பயணத் துறை என்பது ஒவ்வொரு ஆண்டும் நிலையான வளர்ச்சியுடன், உலகின் உள்ள மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாகும். 1995 ஆம் ஆண்டில், சுமார் 520 மில்லியன் மக்கள் சர்வதேச அளவில் பயணத்தை மேற்கொண்டனர். 20 ஆண்டுகளுக்கு பின்னர், 2015 ல், இந்த எண்ணிக்கை 1,065 மில்லியன் மக்களாக அதிகரித்தது. பயணத் துறை 292 மில்லியன் மக்களுக்கு மேல் வேலைவாய்ப்பை வழங்குகியுள்ளது, இது உலகளாவிய வேலையில் 10.2% ஆக கணக்கிடப்படுகிறது.
பயணிகள் முதலில் பணத்தின் மூலம் செலுத்தினார்கள், பின்னர் பயணிகள் காசோலைகள் மூலம் செலுத்தினார்கள், இறுதியில் உங்கள் பயணத்தை எளிதாக்குவதற்கு, கட்டணத்தை வசூலிக்க payment cards பயன்படுத்தப்படுகிறது. போக்குவரத்து மற்றும் விமானக் கண்டுபிடிப்பு ஆகியவற்றின் வளர்ச்சியால் உலகின் மற்ற பகுதிகளுக்கு செல்வது மேலும் எளிதாகிவிட்டது.
கடந்த ஆண்டுகளில் பயணம் பரிமாற்றமடைந்துள்ளது, இருப்பினும், Travelflex இல், இதனை நாங்கள் உயர் மட்டத்திற்கு எடுத்துச் சென்று விடுவோம் என நம்புகிறோம். Travelflex பயணத் துறையை blockchain னுடன் இணைக்க விரும்புவதோடு, பயணச் செலவு மலிவாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வழிவகை செய்கிறது.
நீங்கள் Travelflex நாணயத்தைக் கொண்டு (TRF) செலுத்தும்போது, ​​ ATM அல்லது உங்கள் credit card ஐ பயன்படுத்தி ரொக்க பணத்தை பரிமாற்றும் போது அதிக கட்டணம் கொடுக்க வேண்டுமென கவலைப்பட வேண்டியதில்லை.
இது ரொக்கப் பணமாகவோ அல்லது உங்களுடன் நீங்கள் எடுத்துச் செல்லும் credit cards போலல்லாமல் இருப்பதால், உங்களின் TRF தொலைந்து அல்லது திருட்டு போக வாய்ப்பில்லை. ATM சில சமயங்களில் உங்களது debit card ஐ ஏற்காது அல்லது ATM ல் card விழுங்கப்படுதல் போன்ற எந்த பிரச்சனையும் உங்களுக்கு ஏற்படாது. Travelflex அதன் physical card உடன் வரும், அதனை அனைத்து ATM களிலும் பயன்படுத்த முடியும்.
மேலும், எங்களுக்கு முக்கிய பயண மையங்களில், சிறந்த Travelflex ATMs ஐ நிறுவ வேண்டும். எனவே நாங்கள் எங்களது TRF ஐ travelers cheques வடிவில் அச்சிட்டு அதனை cheques வடிவில் ATMs களில் scan செய்து கொள்ள முடியும். உங்களின் அச்சிடப்பட்ட நாணயங்களை உங்கள் சொந்த pincode ல் மட்டுமே உபயோகிக்க முடியும். எனவே நீங்கள் உங்களது print-out ஐ தவற விட்டால் கவலைவேண்டாம், வேறு எவராலும் உங்களது cheques ஐ பயன்படுத்த இயலாது.
உங்களின் credit card தகவல்களை எளிதில் திருடிவிட முடியும். நீங்கள் உணவகங்களில் உங்களது credit card ஐ ஒப்படைத்தால், வேறு யாராவது எளிதில் உங்கள் credit card ன் தகவல்களை நகலெடுத்து, அதனை பின்னாளில் பயன்படுத்த நேரிடும். உங்களின் Travelflex card மற்றும் Travelflex cheques தகவல்களை யாராலும் திருட முடியாது, ஏனென்றால் அதனை பயன்படுத்த உங்களின் சொந்த pincode தேவைப்படும்.
நீங்கள் உணவகத்திற்கு கட்டணம் செலுத்தும் போது, TRF ஒரு காப்போலை போன்று செயல்படும். உங்களின் in-app பயன்பாடு சார்ந்த ஒப்புதலுடன் அந்நாளில் வரும் நாணயங்களை மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே, நீங்கள் உங்களின் இலக்கு இடத்தை அடைந்து, அங்கு உணவகம் இல்லையென உங்களுக்கு தெரிந்தாலும் அல்லது உங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட சேவை உங்களுக்கு வந்து சேராவிட்டாலும், நீங்கள் உங்களின் பணத்தை இழக்க நேரிட்டுமென கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை.
மேலும் என்னவென்றால், TRF சுரங்க வேலையானது எங்களின் mobile application மூலம் செயல்படும். விலையுயர்ந்த hardware, CPUs, graphic cards or ASICs போன்ற எந்தவொரு பொருட்களும் தேவையில்லை. எல்லோராலும் ஒரு கைபேசி மூலம் TRF ஐச் செயல்படுத்த முடியும். கைபேசி பயன்பாடு என்பது ஒரு தனிப்பட்ட சமூக பயன்பாடாகும். இது encrypted chat செயல்பாட்டுடன் கூடிய நண்பர்களின் பட்டியலை உள்ளடக்கியது மற்றும் இதனை சமூக ஊடகத்துடன் இணைக்க முடியும்.
TRF வெறுமென நீங்கள் பயணம் செய்யும் வழியை மட்டும் மாற்ற விரும்பவில்லை, நாங்கள் உலகத்தை மாற்றியமைப்பதைப் பற்றியும் கவலைப்படுகிறோம். அதனால்தான் நாங்கள் தொண்டுகளுக்கு பல்வேறு wallets களை அமைத்துள்ளோம். ஒவ்வொரு முறையும் நீங்கள் TRF ஐ சந்திக்கும்போதும், நீகள் TRF சிலவற்றை ஒரு நல்ல காரணத்திற்காக நன்கொடை செய்ய முடியும்.
cryptocurrency, mining, blockchain மற்றும் TRF பற்றி மேலும் அறிந்துகொள்ள எங்களது FAQ வை பாருங்கள்.
மேலும் வாசிக்க
Mobile பயன்பாட்டின் அம்சங்கள்
சுரங்க தொழில்
அனைவராலும் கைபேசியின் மூலம் Travelflex coin (TRF) ஐ மொபைல் பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும்..
Wallet
ஒவ்வொரு மொபைல் பயன்பாடும் ஒரு உள்ளமைக்கப்பட்ட wallet ஐ கொண்டுள்ளது, வெளிப்புற wallet தேவையில்லை..
நண்பர்களின் பட்டியல்
மொபைல் பயன்பாட்டின் மற்ற பயனர்களை நீங்கள் சேர்க்க முடியும். நீங்கள் நண்பர்களின் பட்டியலில் உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் மற்றும் மற்ற பிற பயனர்களையும் கொண்டுள்ளீர்கள்.
தொடர்பு
encrypted chat செயல்பாட்டின் மூலம் நீங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் மற்ற பயனர்களுடனும் பேச முடியும்.
அருகாமைத் தகவல்தொடர்பு
நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள மற்ற Travelflex பயனர்களை கண்டறியலாம் மற்றும் அவர்களுடன் chtting செய்யலாம்.
சமூக ஊடகம்
நீங்கள் உங்களது பயன்பாட்டை சமூக ஊடகத்திற்கு இணைக்கலாம். நீங்கள் அப்படிச் செய்யும் போது, ​​நீங்கள் தானாக mining bonus ஐ பெறுவீர்கள்.
24/7 ஆதரவு
எங்களின் நேரலை chat உதவி செயல்பாட்டின் மூலம் 24/7 உங்களுக்கு உதவுவதற்கு நாங்கள் ஒரு குழுவாக தயாராக உள்ளோம்.
தொண்டு நிறுவனம் (அ) அறக்கட்டளை
நீங்கள் புதிய TRF நாணயங்களை பெறும் போதெல்லாம், எப்போது வேண்டுமானாலும், உங்களுடைய விருப்பத்திற்கேற்ப ஒரு wallet ற்கு உங்களது நாணயங்களை நன்கொடை செய்ய முடியும்.
ESCROW & price locking
நீங்கள் கட்டணத்தை ஏற்றுக்கொள்ளும் வரை Travelflex உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும். நீங்கள் பணத்தை செலுத்துவதற்கு TRF முறையை செயல்படுத்தும்போது, அது தற்போதைய சந்தை விலையில் உங்களது விலை பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யும்.

ஊடகங்களில் பயணப் பின்னணி

ரோடுமேப்
Q4 2016
2016
தொடக்க யோசனை நிறுவனரின் வியக்கத்தகு மனதிலிருந்து வெளிவர தொடங்கியது. புதிய cryptocurrency இன் உருவாக்கம் மற்றும் தொடர்புடைய பாதுகாப்பு சேவைகள் மற்றும் பயணத்தொழிலில் அர்ப்பணிக்கப்பட்ட, தன்னைத்தானே சீர்குலைக்கும் மற்றும் உயிரோட்டமுள்ள யோசனையாக திணிக்கப்படுகிறது.
Q1 2017
2017
இரண்டு cryptocurrency ஆர்வலர்கள் மற்றும் நிறுவனர் சேர்ந்து Travelflex இன் கருத்துகளுக்கு ஒரு குழு அமைக்க தொடங்கினார்கள்.
Q2 2017
2017
ஆரம்பக்கால குழுவானது இந்த திட்டத்திற்காக கூடிவந்ததோடு மட்டுமல்லாமல் அந்த கருத்தாக்கம் கோடிட்டுக் காட்டப்பட்டது. Android மற்றும் iOS இயங்குதள மொபைல் பயன்பாட்டின் beta பதிப்பை வல்லுனர்கள் உருவாக்கத் தொடங்கினர். chat செயல்பாடானது சோதிக்கப்பட்டு அது வெற்றிகரமாக வேலை செய்யும் வரை மேம்படுத்தப்பட்டது.
Q3 2017
2017
Hong Kong இல் நிறுவனத்தை அமைப்பதற்கான முடிவு எடுக்கப்ப்பட்டது. Asia-Pacific பிராந்தியத்தில் மிகச் சக்திவாய்ந்த சந்தைகளில் ஒன்றாக இது மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். சட்ட விவகாரங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் பாதுகாக்கப்படுகின்றன. Travelflex logo மற்றும் வர்த்தக முத்திரை பதிவு செய்யப்பட்டுள்ளது.
Q4 2017
2017
ஆரம்பகால நானயச்சளுகையாக Travelflex அமைக்கப்பட்டது. மொபைல் பயன்பாட்டிற்கான beta பதிப்பின் இறுதி சோதனை முடிக்கப்பட்டுள்ளது. நேரடி தொடர்பு அணியினர் உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தயாராக உள்ளனர்.
ICO
2017
உலகளாவிய நானயச்சளுகையாக Travelflex அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கு 95,000,000 நாணயங்கள் விற்பனைக்காக இருக்கும், மற்ற 5,000,000 நாணயங்கள் Travelflex Bounty திட்டத்திற்குச் சென்றுவிடும். விற்பனையாகாத நாணயங்கள் எரியும் சான்றுகளால் எரிக்கப்படும்.
Q1 2018
2018
TRF நாணயத்தின் உருவாக்கம் தொடங்கிவிட்டது. Travelflex cheques மற்றும் cards இன் வளர்ச்சி இன்னும் முன்னேற்றத்தில் உள்ளது. Travelflex ஆனது TRF ஐ வர்த்தக நோக்கங்களுக்காக அனைத்து பெரிய பரிவர்த்தனைகளிலும் பட்டியலிடுகிறது.
Q2 2018
2018
அச்சிடக்கூடிய cheques உள்ளன. பயணத் தொழில்களில் உள்ள தலைவர்களுடன் கூட்டுறவை நிறுவுவதால், Travelflex community யை உங்களது TRF பரிவர்த்தனைகள் மூலம் முன்பதிவு சேவைகள், விமான நிறுவனங்கள் மற்றும் Hotelchains ஆகியவற்றிக்கு பயன்படுத்த முடியும்.
Q3 2018
2018
Travelflex card வெளியிடப்பட்டுள்ளது இது ATM களில் பயன்படுத்த முடியும். விசுவாசமான திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. GDS போன்ற கைத்தொழில்களுடன் கூட்டுறவு வைத்துகொல்வதால், மேலும் பல பயனர்கள் Travelflex சேவைகளிலிருந்து பயனடைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
Q4 2018
2018
திட்டமிட்டபடி Travelflex card வேலை செய்ய வேண்டும், மேலும் இது ஏராளமான இடங்களில் ஏற்றுக்கொள்ளப்படும்.
Q1 2019
2019
Travelflex கூட்டாளர்களுடன் புதிய உறவுகளை வளர்த்துக் கொள்ளும் நோக்குடன் வருகிறது. இது நாணயத்தை மேலும் ஏற்றுக்கொள்வதற்கும், வைத்திருப்பவர்களுக்கு பயன்படுத்துவதற்கும் உதவுகிறது. தேவைப்படும் போது உதவ உதவி குழு இன்னும் இங்கு உள்ளது.
Q2 2019
2019
ஏற்கனவே உள்ள பயன்பாட்டில் தொடர்ந்து குழு செயல்பட்டுக் கொண்டிருக்கும். புதிய கருத்துக்கள் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கலாம். இந்த நேரத்தில், cryptocurrency தொழில் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் TRF இன் செயல்பாட்டை 100% ஏன்கனவே இருக்கும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென்றால் Travelflex ஐ நிதி மற்றும் அடுக்குகளாக தயாரிக்க வேண்டும். சிறப்புத் தேவைகள் இந்த நேரத்திற்கு முன் தேவைப்பட்டால் இது அதனைக் கொண்டுள்ளது.
அணி அல்லது கூட்டணி
Peter Hoogslag
CEO
Peter தனது 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கிட்டத்தட்ட cryptocurrency இல் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் புத்திசாலித்தனமாக 2011 ல் Bitcoin mining இல் தனது கவனத்தைச் செலுத்த முடிவு செய்தார். Cryptocurrency உலகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் Peter நன்கு தெரிந்து வைத்திருந்தார், cryptocurrency வைத்திருப்பதின் மூலம் வரும் பலனை mining இலிருந்து வர்த்தகம் வரை தெரிந்து வைத்திருந்தார். அவரது மிகப்பெரிய அறிவாற்றலுடன் cryptocurrency இல் அவர் தனது சொந்த நாணயத்தை அமைக்க முடிவு செய்தார். TRAVELFLEX.
Bing Hayashi
பொறியியலின் தலைமை
எங்கள் பொறியியலின் தலைமை Bing ஆகும். பொறியியலில் Phd பெற்ற பிறகு, பிற்காலத்தில் மென்பொருள் உருபாக்குபவராக பணியாற்றுகிறார் மற்றும் அவரது ஓய்வு நேரத்தில் blockchain தொழில்நுட்பம் மற்றும் smart contracts இல் வேலை செய்யத் தொடங்கினார். அவர் PTT, Gas மற்றும் Oil Line Operations க்கான ஒரு கணினி பொறியாளர் ஆவார்.
Marcel Hoogslag
VP இன் நிதி
Marcel நிதி வேலைக்கு திருப்புவதற்கு முன்னர் பொதுப் பயிற்சியாளராக இருந்தார். Travelflex க்கு முன்னதாக, உலகம் முழுவதும் உள்ள மருந்து நிறுவனங்கள் ஒவ்வொரு நிதி அம்ச மேலாண்மைக்கும் அவரே பொறுப்பாளர், Netherlands இல் இருந்து Italy வழியாக Thailand வரை உள்ள அனைத்திற்கும் அவரே பொறுப்பாளர். இப்போது, ​​அவர் Travelflex நிதி மற்றும் கணக்கியல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக உள்ளார்.
Alex Putzolu
Blockchain உருபாக்குபவர்கள்
Alex, Computer Science & IT துறையில் படித்தார் மற்றும் அவர் ஒரு active programmer ஆக பரியார்ரியவர் ஆவார். மேலும் அவர் Bitcoin, blockchain மற்றும் cryptocurrency பற்றிய அனைத்திலும் ஆர்வம் உள்ளதை உணர்ந்தார். எனவே அவர் blockchain வளர்ச்சிக்கு முக்கிய கவனத்தைச் செலுத்தினார்.
Yosui Kitahara
Core Developer
Yosui ஆஸ்திரேலியாவில் உள்ள Murdoch பல்கலைக் கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் பயின்றார். Blockchain பற்றிய அனைத்திற்கும் அவரே பொறுப்பாளர் ஆவர். அவர் blockchain திட்டங்களைப் பற்றிய சோதனைகளைச் செய்தல், உருவாக்குதல், நிறுவுதல், பழுதுபார்ப்பு செய்தல் மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகளைச் செய்கிறார்.
Andy Acataldi
ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம்
Andy தான் cryptocurrency இன் ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம் தொடர்பான அனைத்து அம்சத்திற்கும் தலைமைப் பொறுப்பாளர். ஆண்டியின் முக்கிய பங்கு நிறுவன வாடிக்கையாளர்களுக்கான அதிக வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், அனைத்து வளங்களையும் வாய்ப்புகளையும் விரிவுபடுத்துவதற்கான ஆய்வையும் செய்வதே ஆகும்.
Steve Baker
வணிகர்
Forex currency இன் வணிகத்திற்கு பின்னால் Steve இன் அற்புதமான நுணுக்கங்கள் உள்ளது, அவர் இதனை தனது சிறு வயதான 19 வயதிலிருந்து தொடங்கியுள்ளார். மேலும் அந்த துறையில் மிகவும் வெற்றிகரமாக உள்ளார். நாணயச் சந்தைகளின் இயக்கங்களைக் கவனிப்பதில் அவர் கணினி திரையில் அடிமையாய் இருப்பதன் காரணமாக அவருக்கு square eyes என்ற புனைபெயரும் உள்ளது. எனவே இந்த துறையில் அவரது தனித்துவமான திறன் காரணமாக Steve வணிகத்தையே சாப்பிடுகிறார், அதையே குடிக்கிறார், அதனுடையே தூங்குகிறார் என் கூறப்படுகிறது. மேலும் அவர் 2016 இல் சேர்ந்ததிலிருந்தே தான் நிறுவனத்திற்கு ஒரு அற்புதமான சொத்து என்பதை நிரூபித்துள்ளார்.
Tineke Dekker
Graphic Designer
Tineke தான் எங்களின் Graphic Designer. உலகம் முழுவதிலும் அவர் பயணம் செய்து பல்வேறு உலகளாவிய திட்டங்களில் ஈடுபட்டு அதில் அற்புதத்தை ஆழ்த்தியுள்ளார். 2014 ஆம் ஆண்டிலிருந்து cryptocurrency இல் ஈடுபட்டுள்ளார், மேலும் இத்துறையில் ஒரு பகுதியாக இருந்து சிறப்பாக செயல்படுகிறார். தனது படைப்புத்திறனைக் கொண்டு cryptocurrency உடன் பயணம் செய்கிறார்.
Pavel Capote
தகவல் தொடர்பு
3 க்கும் மேற்பட்ட மொழிகளில் பேச முடிந்தவராக இருப்பது, Pavel European மற்றும் South American Travelflex pr-staff க்கு பொறுப்பாளராக உள்ளார். Pavel சமூக ஊடக நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகிறார், அதனுடன் சேர்த்து Travelflex இன் உள் மற்றும் வெளிப்புற தகவல் தொடர்புகளை நிர்வகித்தல் மற்றும் இயக்குதல் போன்ற பணிகளைச் செய்கிறார்.
Tukta Sangkham
தகவல் தொடர்பு
Asia வில் உள்ள சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு பற்றிய அனைத்து பணிகளுக்கும் Tukta பொறுப்பாளராக உள்ளார். அவர் தன்னுடைய கைபேசியை தன்னுடன் ஒட்டிக்கொண்டு தனது சமூக ஊடகத்தை சரிபார்த்துக் கொண்டிருப்பார், மேலும், cryptocurrencies பற்றிய சமீபத்திய தகவல்களை புதுப்பித்துக் கொண்டிருப்பார்.
Kittiya Prommao
மனித வளங்கள்
Kittiya தனது உளவியல் முதுநிலைப் படிப்பை Chulalongkorn பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். அவரது கண் பார்வை மக்களின் பலத்தை நோக்கிக் கூர்மையாக இருந்தது. Travelflex இல், சரியான நபர்களை எங்கள் அணியில் சேர்க்கும் பொறுப்பு அவருடையது.
எங்களுடன் பணிபுரிய

Travelflex என்பது உலகம் முழுவதும் பணியாளர்களுடன் கூடிய வளர்ந்து வரும் ஒரு வணிகமாகும். நல்ல சவால்களை விரும்பி இயங்கக்கூடிய மக்கள் எங்களுக்கு தேவை. நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால், உங்கள் தகவல்களை அனுப்பவும் (உள்நோக்கம் மற்றும் CV யை PDF அல்லது doc வடிவத்தில்) க்கு அனுப்பவும்.

நீங்கள் எங்கள் குழுவிற்கு மிகப்பெரிய சொத்து என நாங்கள் எண்ணினால், நாங்கள் உங்களை திருப்பி அழைப்போம். இப்போது நாங்கள், இன்னும் தீவிரமாக பின்வருவதைத் எதிர்பார்க்கிறோம்:

தொடர்புக்கு
தொடர்பு கொள்ள வேண்டிய தகவல்கள்
பொது விசாரணைகளுக்கு, மொத்த விசாரணைகளுக்கு அல்லது வேறு எந்த கேள்விகளுக்கு, எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்:
உள் நுழை
நீங்கள் விரைவில் திருப்பி விடப்படுவீர்கள்
தயவு செய்து உங்கள் விவரங்களை உள்ளிடவும்
அறியப்படாத பிழை ஏற்பட்டது
பதிவு செய்ததற்கு நன்றி!
நீங்கள் விரைவில் திருப்பி விடப்படுவீர்கள்
OK
நன்றி!
நாங்கள் விரைவில் உங்களிடம் வருவோம்.
OK
We have received a very large amount of orders and doing our best to process them as soon as possible. If you are still waiting for your coins to be credited please be advised that the process can take up to 3 weeks.
OK